வளைகுடா நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: fa:کشورهای عربی خلیج فارس
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: en:Arab States of the Persian Gulf
வரிசை 30: வரிசை 30:
[[cy:Gwladwriaethau Arabaidd Gwlff Persia]]
[[cy:Gwladwriaethau Arabaidd Gwlff Persia]]
[[da:Golfstaterne]]
[[da:Golfstaterne]]
[[en:Arab states of the Persian Gulf]]
[[en:Arab States of the Persian Gulf]]
[[fa:کشورهای عربی خلیج فارس]]
[[fa:کشورهای عربی خلیج فارس]]
[[hr:Arapske zemlje Perzijskog zaljeva]]
[[hr:Arapske zemlje Perzijskog zaljeva]]

04:47, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள்

"வளைகுடா நாடுகள் " (Arab Gulf States) அல்லது "அராபிய பாரசீக வளைகுடா நாடுகள் "(Arab Persian Gulf states) அல்லது "பாரசீக வளைகுடா அரபு நாடுகள் " (Persian Gulf Arab states) என்றெல்லாம் பொதுவாக அறியப்படுபவை நடுவண் ஆசியாவில் பாரசீக வளைகுடாவினை ஒட்டி அமைந்துள்ள எண்ணெய்வளமிக்க முடியாட்சிகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் மற்றும் ஓமன் ஆகும். ஈராக் மற்றும் ஏமன் நாடுகளும் பெர்சிய வளைகுடாவினை ஒட்டி யிருந்தாலும் அரபு நாடுகளாக இருப்பினும் அவை வளைகுடா நாடுகளாகக் கருதப்படுவதில்லை.

பொருளியல்

பாரசீக வளைகுடாவின் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் மிகுந்த வருமானம் பெறுகின்றன. சவுதி அரேபியாவைத் தவிர ஏனைய நாடுகள் சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதனால் இந்நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அண்டை நாடுகளின் வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. தங்களின் பணியாள் தேவைகளுக்காக தெற்காசியா (பெரும்பாலும் இந்தியா) மற்றும் தென்கிழக்கு ஆசியா (பெரும்பாலும் பிலிப்பைன்சு, இந்தோனேசியா) பகுதிகளிலிருந்து குடியுரிமையற்ற பொருளாதார குடியேறிகளை அமர்த்துகின்றனர்.

தவிர, முத்துக் குளித்தல் மற்றும் முத்து தொழில் பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத்தில் முதன்மையான பொருளாதாரச் செயலாக இருந்தது. 1930களில் யப்பானில் முத்து வளர்ப்பு மேம்பாடு அடைந்தபிறகு இத்தொழில் நலிவடைந்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு

வெளியிணைப்புகள்

[[zh:波斯灣阿拉伯國家]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடா_நாடுகள்&oldid=1160354" இலிருந்து மீள்விக்கப்பட்டது