பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படத் தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பொலன்னறுவை இராச்சியம்''' (''Polonnaruwa Kingdom'') அல்லது '''பொலன்னறுவை இராசதானி''' ({{lang-si|පොළොන්නරුව රාජධානිය}}) என்பது [[அனுராதபுர இராசதானி|அனுராதபுர இராச்சியம்]] [[சோழர்]]களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் [[இலங்கை]]யில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் '''மும்முடிச் சோழ மண்டலம்''' என அழைக்கப்பட்டது. சோழர்களை தோற்கடித்த [[முதலாம் விஜயபாகு]] [[பொலன்னறுவை]]யின் முதலாவது சிங்கள மன்னனானான். இவனுக்குப் பின்னர் முக்கியமாக [[முதலாம் பராக்கிரமபாகு]] மற்றும் நிசங்கமல்லன் ஆகியோர் ஆட்சி செய்தனர்.

[[File:Polonnaruwa Velaikkara Slab Inscription.jpg|right|thumb|250px|பொலன்னறுவை வேலைகாரய கல்வெட்டு]]
[[File:Polonnaruwa Velaikkara Slab Inscription.jpg|right|thumb|250px|பொலன்னறுவை வேலைகாரய கல்வெட்டு]]

== படத் தொகுப்பு ==
[[ගොනුව:Galvihara-sunny2.jpg|300px|பரிநிர்வாண நிலையில் உள்ள புத்தர் சிலை]]
[[ගොනුව:Lankathilaka polonnaruwa.jpg]]
[[ගොනුව:Thuparama1.jpg]]

[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]]
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]]

06:45, 3 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனானான். இவனுக்குப் பின்னர் முக்கியமாக முதலாம் பராக்கிரமபாகு மற்றும் நிசங்கமல்லன் ஆகியோர் ஆட்சி செய்தனர்.

பொலன்னறுவை வேலைகாரய கல்வெட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை_இராச்சியம்&oldid=1153390" இலிருந்து மீள்விக்கப்பட்டது