கணினித் திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரைத் திருத்தம்
சி Inbamkumar86 பயனரால் காட்சித்திரை, கணினித் திரை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Computer monitor க்கா...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:41, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

An LG flat-panel LCD monitor.

காட்சித்திரை அல்லது கணினித்திரை என்பது படங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச் சாதனம். கணினியுடன் மனிதர் ஊடாட காட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது. எதிர்மின்வாய் கதிர்க் காட்சிப்பெட்டி, எல்.இ.டி திரை ஆகிய இரு வகை காட்சித்திரைகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினித்_திரை&oldid=1149543" இலிருந்து மீள்விக்கப்பட்டது