"ஆலப்புழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,572 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: sv:Alappuzha; மேலோட்டமான மாற்றங்கள்)
 
'''ஆலப்புழ''' ([[ஆங்கிலம்]]:Alappuzha), (
[[மலையாளம்]]: ആലപ്പുഴ) [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஆலப்புழா மாவட்டம்|ஆலப்புழா]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுத்தலம் ஆகும். கயிறு தயரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும்.
 
==போக்குவரத்து==
கொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொஇடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது..
==மொழிகள்==
இந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1148516" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி