வரிச்சீர் ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,293 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("[[Image:Stokes sphere.svg|thumb|upright|An object moving through a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
[[Image:Stokes sphere.svg|thumb|upright|An object moving through a gas or liquid experiences a [[force]] in direction opposite to its motion. [[Terminal velocity]] is achieved when the drag force is equal in magnitude but opposite in direction to the force propelling the object. Shown is a [[sphere]] in Stokes flow, at very low [[Reynolds number]].]]
 
பாய்ம ஓட்டத்தில் பாய்மமானது இணையான படலங்களில் பாயும்போதும், படலங்களுக்குள் எவ்வித இடையீடுகளும் இல்லாதபோதும் அப்பாய்வு '''வரிச்சீர் ஓட்டம்''' எனப்படும்; [[சீர்வரிகள், கீற்றுவரிகள், மற்றும் பாதைவரிகள்|சீர்வரிப் பாய்வு]] என்றும் அறியப்படுகிறது.<ref name=Batchelor>{{cite book | author=Batchelor, G. | title=Introduction to Fluid Mechanics | year=2000}}</ref> குறைவான திசைவேகங்களில் இப்பாய்வில் பக்கவாட்டுக் கலத்தல் ஏதும் இருப்பதில்லை; ஒவ்வொரு படலங்களும் ஒவ்வொன்றின் மீதும் வழுக்கிக் கொண்டுசெல்லும். பாய்வின் திசைக்குக் குறுக்காக எவ்வித ஓட்டமும் இருப்பதில்லை, [[சுழி (பாய்ம இயக்கவியல்)|சுழிகள்]] மற்றும் [[சுழிப்பு]]கள் ஏதும் ஏற்படுவதில்லை.<ref name="Geankoplis, குழாயில்Christie ஏற்படும்John வரிச்சீர்2003">{{cite ஓட்டத்தில் பாய்மத் துகள்கள் அனைத்தும் குழாய்ச்சுவருக்கு இணையான பாதையில் நேர்க்கோட்டில் பயணிக்கும். [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவிய]]லில் [[வரிச்சீர் ஓட்டம்|வரிச்சீர் ஓட்ட]]மானது அதிக [[உந்தப் பரவல்]] மற்றும் குறைவான உந்தச் சலனம் ஆகிய பண்புகளால் பகுத்தறியப்படுகிறது.book
|title=Transport Processes and Separation Process Principles
|author=Geankoplis, Christie John
|year=2003
|publisher=Prentice Hall Professional Technical Reference
|isbn=0-13-101367-X
|url=http://www.pearsonhighered.com/educator/product/Transport-Processes-and-Separation-Process-Principles-Includes-Unit-Operations/9780131013674.page}}</ref> குழாயில் ஏற்படும் வரிச்சீர் ஓட்டத்தில் பாய்மத் துகள்கள் அனைத்தும் குழாய்ச்சுவருக்கு இணையான பாதையில் நேர்க்கோட்டில் பயணிக்கும்.<ref>{{cite web |url=http://www.efm.leeds.ac.uk/CIVE/CIVE1400/Section4/laminar_turbulent.htm
|title= Real Fluids
|author= Noakes, Cath & Sleigh, Andrew
|date= January 2009
|work= An Introduction to Fluid Mechanics
|publisher= University of Leeds
|accessdate=23 November 2010}}</ref> [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவிய]]லில் [[வரிச்சீர் ஓட்டம்|வரிச்சீர் ஓட்ட]]மானது அதிக [[உந்தப் பரவல்]] மற்றும் குறைவான உந்தச் சலனம் ஆகிய பண்புகளால் பகுத்தறியப்படுகிறது.
 
பாய்மமானது ஒரு மூடப்பட்ட வழித்தடத்தில், உதாரணமாக இரு இணையான தகடுகளுக்கிடையே அல்லது குழாய் வழியே, பயணிக்கும்போது இருவகையான பாய்வுகளில் ஒன்று நிகழும்: [[வரிச்சீர் ஓட்டம்]] அல்லது [[கொந்தளிப்பு ஓட்டம்]]. வரிச்சீர் ஓட்டமானது, கொந்தளிப்பு ஓட்டத்துக்கு எதிர்ப்பண்புகளைக் கொண்டிருக்கும்; கொந்தளிப்புப் பாய்வானது அதிக திசைவேகங்களில் ஏற்படும், மேலும் அப்பாய்வில் [[சுழி (பாய்ம இயக்கவியல்)|சுழிகள்]] உருவாகும், பக்கவாட்டுக் கலத்தல் நிகழும். பொதுவழக்கில், வரிச்சீர் ஓட்டம் ஒழுங்கானதாகவும் கொந்தளிப்பு ஓட்டம் ஒழுங்கற்றதாகவும் கரடுமுரடானதாகவும் அறியப்படும்.
 
பாய்ம இயக்கவியல் சிக்கல்களில், பாய்ம வழித்தடங்களில் ஏற்படும் பாய்வு வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பரிமாணமற்ற [[ரெனால்ட்ஸ் எண்]], எவ்வகைப் பாய்வு நிகழும் என்பதைக் கணிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நேரான வட்டவடிவ குறுக்குவெட்டுத் தோற்றமுடைய குழாய்ப் பாய்வுகளில் ரெனால்ட்ஸ் எண் 2040<ref name=Recrit>{{cite journal|last=Avila|first=K.|coauthors=D. Moxey, A. de Lozar, M. Avila, D. Barkley, B. Hof|title=The Onset of Turbulence in Pipe Flow|journal=Science|year=2011|month=July|volume=333|issue=6039|pages=192–196|doi=10.1126/science.1203223|url=http://www.sciencemag.org/content/333/6039/192|bibcode = 2011Sci...333..192A }}</ref> வரை பாய்வானது வரிச்சீர் ஓட்டமாகவும் அதற்கு மேல் கொந்தளிப்பு ஓட்டமாகவும் இருக்கும். பாய்வு வகையை நிர்ணயிக்கும் ரெனால்ட்ஸ் எண்ணானது எடுத்துக்கொள்ளப்படும் பாய்வுப் பரிமாணங்களைச் சார்ந்தது, மேலும் வரிச்சீர் ஓட்டத்திலிருந்து கொந்தளிப்புப் பாய்வுக்கு பாய்வு நிலைமாற்றமானது பாய்வு இடையீடுகள் மற்றும் பாய்வு வழித்தடத்தின் சீரற்ற தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது.
 
[[ரெனால்ட்ஸ் எண்]] 1-ஐவிடக் குறைவாக இருக்கும்போது, [[ஸ்டோக்சு பாய்வு]] நிகழும். இது வரிச்சீர் ஓட்டத்தின் கடைக்கோடி நிலையாகும், இதில் [[பிசுக்குமை]] (உராய்வு) விசைகள் [[நிலைம விசை]]களை விட அதிகமாகவிருக்கும். வரிச்சீர் ஓட்டத்தின் பொதுவான பயன்பாடு குழாய் வழியே பிசுக்குமைப் பாய்மங்களின் சீரான ஓட்டமாகும். இப்பாய்வுகளில், பாய்மத்தின் திசைவேகம் குழாய்ச் சுவர்களில் சுழியமாகவும் குழாயின் மையக்கோட்டில் அதிகபட்சமாகவும் இருக்கும். பாய்வை சிறுசிறு உருளைவடிவ உறுப்புகளாகப் பிரித்து அவற்றுக்கு பிசுக்குமை விசைகளை பயன்படுத்திப் பார்ப்பதன் மூலம் வரிச்சீர் ஓட்ட விவரங்களை நாம் பெறலாம்.ref>{{cite web
|url=http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/pfric.html
|title=Laminar Flow
|author=Nave, R.
|year=2005
|work=HyperPhysics
|publisher=Georgia State University
|accessdate=23 November 2010}}
</ref>
 
எடுத்துக்காட்டாக, வானூர்தி [[இறக்கை]] மீதான காற்றோட்டத்தை எடுத்துக்கொள்ளவும். இறக்கையை ஒட்டிய மிக மெல்லிய காற்றுப்படலம் (வானூர்தியின் அனைத்து பாகங்களுக்கும் பொருந்தும்) [[இடைப்படலம்|எல்லைப்படலம்]] ஆகும். காற்றுக்கு [[பிசுக்குமை]] உண்டாதலால், அப்படலம் இறக்கையில் ஒட்டியவாறு இருக்கும். வானூர்தி காற்றினூடே செல்லும்போது, எல்லைப்படலமானது இறக்கையின் சீரான பரப்பையொட்டி மிருதுவாக செல்லும். இங்கு இப்பாய்வு [[வரிச்சீர் ஓட்டம்]] எனப்படும், அப்படலம் [[இடைப்படலம்|வரிச்சீர் எல்லைப்படலம்]] எனப்படும். 1904-ஆம் ஆண்டு [[லுட்விக் பிராண்டில்]] வரிச்சீர் எல்லைப்படல கருதுகோட்களை காற்றிதழ் மீதான காற்றோட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.<ref>{{cite book
|title=A history of aerodynamics and its impact on flying machines
|author=Anderson, J.D.
|year=1997
|publisher=Cambridge U. Press
|isbn=0-521-66955-3
|url=http://books.google.com/books?isbn=0521669553
}}</ref><ref>{{cite book
|title=Laminar flow analysis
|author=Rogers, D.F.
|year=1992
|publisher=Cambridge U. Press
|isbn=0-521-44152-1 {{Please check ISBN|reason=Check digit (1) does not correspond to calculated figure.}}
|url=http://books.google.com/books?isbn=0521411521
}}</ref>
 
[[Image:Laminar flow.gif|thumb|right|upright|In the case of a moving plate in a liquid, it is found that there is a layer or lamina which moves with the plate, and a layer which is essentially stationary if it is next to a stationary plate.]]
[[Image:Laminar flow profile.gif|thumb|right|upright|The streamlines associated with laminar flow resemble a deck of cards. This flow profile of a fluid in a pipe shows that the fluid acts in layers and slides over one another.]]
 
== குறிப்புதவிகள் ==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* {{youtube|p08_KlTKP50}}
* {{youtube|KqqtOb30jWs}} குழாயில் வரிச்சீர் ஓட்டம்
 
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1147623" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி