இரத்தினகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Ratnagiri (distrikt)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Ratnagiri (huyện)
வரிசை 48: வரிசை 48:
[[ru:Ратнагири (округ)]]
[[ru:Ратнагири (округ)]]
[[sv:Ratnagiri (distrikt)]]
[[sv:Ratnagiri (distrikt)]]
[[vi:Ratnagiri (huyện)]]

22:49, 25 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

ரத்னகிரி மாவட்டம்
रत्नागिरी जिल्हा
மகாராட்டிரம் மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டம் அமைவிடம்
மாநிலம்மகாராட்டிரம்,  இந்தியா
Administrative divisionகொங்கண் மண்டலம்
தலைநகரம்ரத்னகிரி
பரப்பளவு8,208 km2 (3,169 sq mi)
மக்கள்தொகை16,96,777 (2001)
மக்கள்தொகை அடர்த்தி206.72/ச.கி.மீ (535.4/ச.மீ)
படிப்பறிவு65.13%
கோட்டம்1. மண்டன்காட், 2. தபோலி, 3. கேத், 4. சிப்லுன், 5. குகாகர், 6. சங்கமேசுவர், 7. ரத்னகிரி, 8. லாஞ்சா, 9. ராசாப்பூர்
மக்களவைத் தொகுதி1. ரத்னகிரி-சிந்துதுர்க் (மக்களவைத் தொகுதி) (சிந்துதுர்க் மாவட்டத்துடன் பகிர்ந்து), 2. ராய்கட் மக்களவைத் தொகுதி (ராய்கட் மாவட்டத்துடன் பகிர்ந்து) (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்)
சட்டப் பேரவைத் தொகுதிகள்5
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 204
அலுவல் இணையதளம்

ரத்னகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். ரத்னகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது.

மக்கள்தொகை ஆய்வு

இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.

பாரத ரத்னா விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:

  1. முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
  2. முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
  3. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு

மேற்கோள்கள்

  1. Census GIS India
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினகிரி_மாவட்டம்&oldid=1147117" இலிருந்து மீள்விக்கப்பட்டது