திரப் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Tirap (distrikt)
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: vi:Tirap (huyện)
வரிசை 25: வரிசை 25:
[[pnb:ضلع تیراپ]]
[[pnb:ضلع تیراپ]]
[[ru:Тирап (округ)]]
[[ru:Тирап (округ)]]
[[vi:Tirap (huyện)]]

20:08, 25 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

திரப் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள சங்லங் மாவட்டத்தில் இருந்து பிரித்து, 14 நவம்பர் 1987 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1]

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொன்சா நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2362 சதுர கிலோமீடராகும் [2] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சங், கொன்சா, போர்டுரியா, போகபனி, கனுபரி, லோங்க்டிங், புமாஓ, போங்சுஆ, மற்றும் வக்கா.இந்த மாவட்டம் ஏழு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது [3]

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நாகா இனத்தை சார்ந்த நோக்டே, கொண்யக், வண்சோ, டுத்சா நாகா, தன்க்சா மற்றும் சிங்போ இனத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரப்_மாவட்டம்&oldid=1146971" இலிருந்து மீள்விக்கப்பட்டது