நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sh:Parne turbine
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: et:Auruturbiin; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1: வரிசை 1:
[[Image:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]
[[படிமம்:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி''']]
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.


வரிசை 7: வரிசை 7:




==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
*[http://www.energymanagertraining.com/power_plants/steam_turbine.htm Introduction to the steam turbine]
* [http://www.energymanagertraining.com/power_plants/steam_turbine.htm Introduction to the steam turbine]
*[http://www.tallgeorge.com/Zimmer.htm Photo tour of a 1,300 MW coal plant] (The Zimmer Power Station, Moscow, Ohio, USA)
* [http://www.tallgeorge.com/Zimmer.htm Photo tour of a 1,300 MW coal plant] (The Zimmer Power Station, Moscow, Ohio, USA)


[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
வரிசை 23: வரிசை 23:
[[en:Steam turbine]]
[[en:Steam turbine]]
[[es:Turbina de vapor]]
[[es:Turbina de vapor]]
[[et:Auruturbiin]]
[[fa:توربین بخار]]
[[fa:توربین بخار]]
[[fi:Höyryturbiini]]
[[fi:Höyryturbiini]]

19:44, 25 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

சீமென்சு நிறுவனத்தின் நீராவிச்சுழலி

நீராவிச்சுழலி (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.

நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு நீராவி எந்திரங்களைப் போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், மின்னாக்கிகளை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன.

இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு வெப்ப இயக்கவியல் திறன் அதிகமாக இருக்கிறது.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிச்சுழலி&oldid=1146951" இலிருந்து மீள்விக்கப்பட்டது