மாண்டரின் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: no:Han (språk) மாற்றல்: ru:Севернокитайский язык
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: arc:ܠܫܢܐ ܡܢܕܪܝܢܝܐ, no:Mandarin (språk)
வரிசை 13: வரிசை 13:
[[ace:Bahsa Mandarin]]
[[ace:Bahsa Mandarin]]
[[ar:صينية مندرين]]
[[ar:صينية مندرين]]
[[arc:ܠܫܢܐ ܡܢܕܪܝܢܝܐ]]
[[ast:Chinu]]
[[ast:Chinu]]
[[bar:Houkinäsisch]]
[[bar:Houkinäsisch]]
வரிசை 54: வரிசை 55:
[[nl:Mandarijn (taal)]]
[[nl:Mandarijn (taal)]]
[[nn:Mandarinspråk]]
[[nn:Mandarinspråk]]
[[no:Mandarin (språk)]]
[[oc:Mandarin estandard]]
[[oc:Mandarin estandard]]
[[pl:Języki mandaryńskie]]
[[pl:Języki mandaryńskie]]

18:58, 23 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாக குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.[1]

மேற்கோள்கள்

  1. சுரா இயர்புக், 2012

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டரின்_மொழி&oldid=1144691" இலிருந்து மீள்விக்கப்பட்டது