கல்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°34′N 80°10′E / 12.56°N 80.16°E / 12.56; 80.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{மேற்கோள்}}
வரிசை 31: வரிசை 31:
டிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதற்காக சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பபட்டது. மேலும் பல மரங்கள் நடபட்டது.

{{மேற்கோள்}}
==ஆதாரங்கள்==
<references/>

{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு}}

18:34, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

கல்பாக்கம்
—  நகரியம்  —
கல்பாக்கம்
இருப்பிடம்: கல்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°34′N 80°10′E / 12.56°N 80.16°E / 12.56; 80.16
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை ~20,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12 மீட்டர்கள் (39 அடி)

குறியீடுகள்

கல்பாக்கம் (ஆங்கிலம்:Kalpakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.

புவியியல்

நகரியத்தின் நிழற்சாலை

கடலோரம் அமைந்துள்ள இவ்வூரின் அமைவிடம் 12°34′N 80°10′E / 12.56°N 80.16°E / 12.56; 80.16 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது.

முக்கிய இடங்கள்

கல்பாக்கத்தில் இரு அணுமின் நிலையங்களும், ஒரு அணு ஆராய்ச்சி மையமும். சென்னை அணு மின் நிலையம் 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.

சுனாமி

சுனாமியின் வேகத்தை குறைப்பதற்கான சுவர்

டிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதற்காக சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பபட்டது. மேலும் பல மரங்கள் நடபட்டது.

வார்ப்புரு:மேற்கோள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Kalpakkam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 25. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாக்கம்&oldid=1138114" இலிருந்து மீள்விக்கப்பட்டது