"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
980 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== தோற்றம் == சேர்ப்பு
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:व्हेल; மேலோட்டமான மாற்றங்கள்)
(== தோற்றம் == சேர்ப்பு)
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக [[மீன்]] போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் [[தோல்|தோலின்]] உட்புறம் ஒரு [[கொழுப்பு]] அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் [[வெப்பம்|வெப்பத்தைத்]] தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் [[மனிதன்|மனிதனைப்]] போன்றே [[இதயம்|இதயத்தில்]] நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். [[இசுப்பெர்ம் திமிங்கலம்]] எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.
இவற்றின் [[உடல்]] அளவிடற்கரிய [[கடல்]] [[நீர்|நீரின்]] அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய [[ஆற்றல்]] பெற்றது. ஆழக் கடலின் [[ஒளி|வெளிச்சம்]] அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் [[எதிரொலி]] உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கிறன.
 
== தோற்றம் ==
[[Image:Ambulocetus BW.jpg|thumb|right|220px|''[[Ambulocetus]] natans'' – ஆரம்ப கால திமிங்கிலம்]]
திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது.54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன.50 மில்லியன் வருடங்களாக அவை [[நீர்]]-[[நிலம்]] இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும் , பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.
 
 
 
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித [[ஒட்சிசன்|ஒட்சிசனை]] எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
 
== மீண்களுக்கும்மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு ==
திமிங்கிலங்கள் [[பாலுட்டி]] வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற [[மீன்|மீன்களில்]] இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன.
{| class="wikitable"
59

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1136968" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி