இரண்டாம் குமாரவிட்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
==காலம்==
இவனது தந்தையான [[இரண்டாம் கந்தவர்மன்]] என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சியைகாஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது [[செப்பேடுகள்|பட்டயத்]] தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான [[முதலாம் சிம்மவர்மன்]] மற்றும் [[இரண்டாம் விட்ணுகோபன்]] காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.<ref>Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1136732" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி