நிதியாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:கால அளவுகள் சேர்க்கப்பட்டது
வரிசை 933: வரிசை 933:
|}
|}



[[பகுப்பு:கால அளவுகள்]]


[[ar:سنة مالية]]
[[ar:سنة مالية]]

18:52, 9 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும். கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12 மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க வலியுறுத்துகின்றன. நிதியாண்டு எனப்படுவது நாட்காட்டி வருடமாக இருக்கவேண்டும் என்பதில்லை; வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகின்றன. வணிகவகையைப் பொருத்தும் நிதியாண்டு காலகட்டம் வேறுபடலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும் நிதியாண்டே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடுகளைப் பொறுத்து வேறுபடும் நிதியாண்டுகளை விளக்கும் அட்டவணை

By Country
Country Purpose 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Australia
Canada
China
Costa Rica
Hong Kong
India
Germany
Portugal
Taiwan
Egypt
Ireland
Japan govt
corp. and pers.
New Zealand govt
corp. and pers.
Pakistan
Singapore govt
pers
Sweden pers.
corp.  
 
 
 
United Arab Emirates
United Kingdom pers. 6 April
corp. and govt
United States govt
Country Purpose J F M A M J J A S O N D J F M A M J J A S O N D
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதியாண்டு&oldid=1132537" இலிருந்து மீள்விக்கப்பட்டது