திருப்புல்லாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி "Tirupullani_gopuram.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...
வரிசை 1: வரிசை 1:
'''திருப்புல்லாணி''' இது [[இந்தியா]] , [[தமிழ்நாடு]] , [[இராமநாதபுரம் மாவட்டம்]] , [[இராமநாதபுரம்|இராமநாதபுரம் வட்டத்தில்]] உள்ள [[ஊர்]].<ref>http://tnmaps.tn.nic.in/district.php?dcode=27</ref>
'''திருப்புல்லாணி''' இது [[இந்தியா]] , [[தமிழ்நாடு]] , [[இராமநாதபுரம் மாவட்டம்]] , [[இராமநாதபுரம்|இராமநாதபுரம் வட்டத்தில்]] உள்ள [[ஊர்]].<ref>http://tnmaps.tn.nic.in/district.php?dcode=27</ref>
== இவ்வூரின்சிறப்பு ==
== இவ்வூரின்சிறப்பு ==

[[File:Tirupullani gopuram.jpg|thumb]]
இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் சிறப்புமிக்க [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களுள்]] ஒன்றாகும்.
இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் சிறப்புமிக்க [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களுள்]] ஒன்றாகும்.
== புராணம் ==
== புராணம் ==

01:21, 8 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

திருப்புல்லாணி இது இந்தியா , தமிழ்நாடு , இராமநாதபுரம் மாவட்டம் , இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள ஊர்.[1]

இவ்வூரின்சிறப்பு

இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

புராணம்

சயன ராமன் : சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புல்லாணி&oldid=1130984" இலிருந்து மீள்விக்கப்பட்டது