கிழக்கு சீனக்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: la:Mare Sinense Orientale
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: xmf:ბჟაეიოლ ჩინეთიშ ზუღა
வரிசை 67: வரிசை 67:
[[war:Dagat han Sinirangan nga Tsina]]
[[war:Dagat han Sinirangan nga Tsina]]
[[wuu:东海]]
[[wuu:东海]]
[[xmf:ბჟაეიოლ ჩინეთიშ ზუღა]]
[[zh:东海]]
[[zh:东海]]

04:36, 5 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000 சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப் பகுதியையே குறிக்கும்.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சீனக்கடல்&oldid=1128697" இலிருந்து மீள்விக்கப்பட்டது