மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
===ஒரு புள்ளி ஊட்டம்===
===ஒரு புள்ளி ஊட்டம்===


[[மின்புலம்]] '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது [[கோட்டுத் தொகையீடு]]) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகும்.
[[மின்புலம்]] '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது [[கோட்டுத் தொகையீடு]]) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகவும், ஊட்டங்கள் நகர்ந்த இடத்தின் இறுதிப்புள்ளிக்கு இடையில் உள்ள மின்னிலையாற்றலுக்கு சமமாகவும் இருக்கும்.


:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math>
:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math>

15:21, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் (ஜூலால் அளக்க) ஆகும்.

ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.

வரையறை

ஒரு புள்ளி ஊட்டங்களுக்கு இடையில் அவை நிலையாக இருக்கும் படி ஒரு சுழிய அளவு எடுக்கப்படும்.

ஒரு புள்ளி ஊட்டம்

மின்புலம் E யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் Q யினால், ஒரு புள்ளி ஊட்டம் q விற்கு r இடத்தில் இருந்து rref இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது கோட்டுத் தொகையீடு) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகவும், ஊட்டங்கள் நகர்ந்த இடத்தின் இறுதிப்புள்ளிக்கு இடையில் உள்ள மின்னிலையாற்றலுக்கு சமமாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னிலையாற்றல்&oldid=1128271" இலிருந்து மீள்விக்கப்பட்டது