மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
===ஒரு புள்ளி ஊட்டம்=== |
===ஒரு புள்ளி ஊட்டம்=== |
||
[[மின்புலம்]] '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது [[கோட்டுத் தொகையீடு]]) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், |
[[மின்புலம்]] '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது [[கோட்டுத் தொகையீடு]]) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகும். |
||
:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math> |
:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math> |
15:19, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
மின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் (ஜூலால் அளக்க) ஆகும்.
ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.
வரையறை
ஒரு புள்ளி ஊட்டங்களுக்கு இடையில் அவை நிலையாக இருக்கும் படி ஒரு சுழிய அளவு எடுக்கப்படும்.
ஒரு புள்ளி ஊட்டம்
மின்புலம் E யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் Q யினால், ஒரு புள்ளி ஊட்டம் q விற்கு r இடத்தில் இருந்து rref இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது கோட்டுத் தொகையீடு) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது. புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகும்.