மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86 பயனரால் மின் ஆற்றல், மின்னாற்றல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மின்னாற்றல்''' என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும்.
'''மின்னாற்றல்''' என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் [[மின் சக்தி|மின்சக்தி]]யின் வீதம் ஆகும்.


ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு.
ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு.

12:27, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும்.

ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.

மின் ஆற்றலின் கணிதம்

மின்சுற்றுகள்

மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னிலையாற்றல்&oldid=1128151" இலிருந்து மீள்விக்கப்பட்டது