உலக புகையிலை எதிர்ப்பு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Werelddag zonder tabak
சி தானியங்கி இணைப்பு: tr:Dünya Tütüne Hayır Günü
வரிசை 39: வரிசை 39:
[[tg:Рӯзи ҷаҳонии бидуни тамоку]]
[[tg:Рӯзи ҷаҳонии бидуни тамоку]]
[[th:วันงดสูบบุหรี่โลก]]
[[th:วันงดสูบบุหรี่โลก]]
[[tr:Dünya Tütüne Hayır Günü]]
[[uk:День боротьби з тютюнопалінням]]
[[uk:День боротьби з тютюнопалінням]]
[[zh:世界无烟日]]
[[zh:世界无烟日]]

08:29, 1 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

புகையிலை எதிர்ப்பு சின்னம்
புகையிலை எதிர்ப்பு சின்னம்

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

வெளி இணைப்புகள்