"விடுதலை மற்றும் நீதிக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
172 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*திருத்தம்*)
}}
 
'''விடுதலை மற்றும் நீதிக் கட்சி ''' (''Freedom and Justice Party'' , '''FJP''', {{Lang-ar|حزب الحرية والعدالة}} , ''Ḥizb Al-Ḥurriya wa Al-’Adala'') [[எகிப்து]] நாட்டிலுள்ள ஓர் [[இசுலாமிய வாதம்|இசுலாமிய]]<ref name="Islamism1"/><ref name="Islamism2"/> [[அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சி பொதுவாக தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் [[முசுலிம் சகோதரத்துவம்|எகிப்தின் முசுலிம் சகோதரத்துவத்துடன்]] நெருங்கியத் தொடர்பு கொண்டது.<ref name=Trager>''Foreign Affairs magazine'', September October 2011, "The Unbreakable Muslim Brotherhood", by Eric Trager, pp. 114–222 (full text not available for free on internet)</ref> [[2011 எகிப்தியப்எகிப்திய புரட்சியைபுரட்சி]]யை அடுத்து இக்கட்சி உருவானது. இதன் தலைவராக உள்ள [[முகம்மது முர்சி]] 2012 எகிப்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதற்கட்டத்தில் தகுதி பெற்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1123976" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி