ஜன கண மன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ka:ინდოეთის ჰიმნი
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: as:জন গণ মন অধিনায়ক জয় হে
வரிசை 62: வரிசை 62:


[[ar:جانا غانا مانا]]
[[ar:جانا غانا مانا]]
[[as:জন গণ মন অধিনায়ক জয় হে]]
[[az:Hindistan dövlət himni]]
[[az:Hindistan dövlət himni]]
[[bh:जन गण मन]]
[[bh:जन गण मन]]

20:45, 30 மே 2012 இல் நிலவும் திருத்தம்

ஜன கண மன (மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ)

জন গণ মন
படிமம்:Janaganamana-score.png
இசையெழுத்து

 இந்தியா தேசியக் கீதம் கீதம்
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர்
இசைஇரவீந்திரநாத் தாகூர்
சேர்க்கப்பட்டது1950
இசை மாதிரி
இசைக்கருவி

ஜன கண மன... இந்திய தேசிய கீதமாகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கிறது.

பாடல்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

தமிழாக்கம்[1]

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "ஜன கன மன - குடியரசு தினத்தை முன்னிட்டு..." கூடல். 2008-01-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21. {{cite web}}: |first= missing |last= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன_கண_மன&oldid=1123769" இலிருந்து மீள்விக்கப்பட்டது