"நிரலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
895 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Niralakam.png|thumb|500px|இசைச்செயலி ஒன்று libvorbisfile எனும் நிரலகத்தை பயன்படுத்தும் முறையினை விளக்கும் வரைபடம்]]
[[மென்பொருள்]] ஒன்றினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் துணைநிரல்களினது சேகரம் (தொகுப்பு) '''நிரலகம் (Library)''' எனப்படுகிறது. நிரலகங்கள் பெரும்பாலும் துணை ஆணைத்தொடர்களையும் தரவுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கும். இவை தனித்தியங்கும் மென்பொருள் ஒன்றிற்கு தேவைப்படும் சேவைகளை வழங்கும்.
 
== பெயரிடல் ==
 
வெவ்வேறு இயக்குதளங்கள், தத்தமக்கென தனித்தனியான நிரலகப் பெயரிடல் மரபினை கடைப்பிடிக்கின்றன. இப்பெயரிடலைக்கொண்டு இயக்குதளங்களில் உள்ள நிரலகங்களை பிரித்தறியலாம்.
 
=== [[க்னூ/லினக்ஸ்]], [[சொலாரிஸ்]], [[யுனிக்ஸ்]] குடும்பம் மற்றும் [[பீ எஸ் டீ]] ===
 
=== ஆப்பிள் மாக்கின்டோஷ் ===
 
=== [[வின்டோஸ்]] குடும்பம் ===
 
 
[[பகுப்பு:கணிமை]]
{பகுப்பு:நிரலாக்கம்]]
1,690

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/112224" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி