ஆசிய ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழ் நூல்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:ப... |
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ச... |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:பெளத்த தமிழ் இலக்கியங்கள்]] |
[[பகுப்பு:பெளத்த தமிழ் இலக்கியங்கள்]] |
||
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]] |
20:15, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம்
ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது. இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற கதையின் தழுவல் ஆகும். ஆயினும், மூலநூல் போன்று புத்தமத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.