வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் ஐ மாற்றுகின்றது
வரிசை 45: வரிசை 45:
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran]
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran]
* [http://srisagajan.blogspot.com/2006/09/blog-post_15.html ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு]
* [http://srisagajan.blogspot.com/2006/09/blog-post_15.html ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு]
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்

[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
வரிசை 51: வரிசை 51:
[[பகுப்பு:விடுதலை புலிகள் மீது விமர்சனங்கள்]]
[[பகுப்பு:விடுதலை புலிகள் மீது விமர்சனங்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]

13:59, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம்

வீரசிங்கம் ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
பதவியில் உள்ளார்
பதவியில்
2002
முன்னையவர்மு. சிவசிதம்பரம்
இலங்கை நாடாளுமன்றம்
for கிளிநொச்சி
பதவியில்
19701983
இலங்கை நாடாளுமன்றம்
for யாழ்ப்பாணம்
பதவியில்
20002004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 15, 1933 (1933-06-15) (அகவை 90)
பருத்தித்துறை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
முன்னாள் கல்லூரிஹார்ட்லி கல்லூரி
சாகிரா கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்வீ. ஆனந்தசங்கரி

வீரசிங்கம் ஆனந்தசங்கரி (பிறப்பு: சூன் 15, 1933) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார்.

ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசிங்கம்_ஆனந்தசங்கரி&oldid=1120578" இலிருந்து மீள்விக்கப்பட்டது