அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: zh,pl,eu,gd,bs,uz,es,hu,sw,et,sq,el,sv,ar,nl,pt,eo,ru,sr,ast,mk,fi,uk,be-x-old,nn,hr,da,dv,wa,he,fr,ko,it,gl,ay,id,de,ja,sh,hi,ku,th,ro,ca,sl,cs,bg,fa,ka,lt (strongly connected to ta:அடி)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unit of length|
{{unit of length|
|name= அடி
|name= அடி

02:53, 26 மே 2012 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=1118940" இலிருந்து மீள்விக்கப்பட்டது