ஜார்ஜ் எவரஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:জর্জ এভারেস্ট; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:জর্জ এভারেস্ট; மேலோட்டமான மாற்றங்கள்)
'''ஜார்ஜ் எவரஸ்ட்''' என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான [[வில்லியம் லாம்டன்]] என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான [[பெரிய இந்திய நெடுவரை வில்]] என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.
 
== வரலாறு ==
இவர் [[ஜக்கிய இராச்சியம்]], வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் [[வில்லியம் லாம்டன்]] என்பவரிடம் [[பெரிய இந்திய நெடுவரை வில்]] மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார்.<ref>FreeBMD.org.uk gives death age 76, Q4 1866, in the Kensington Registration District</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[ast:George Everest]]
[[bn:জর্জ এভারেস্ট]]
[[ca:George Everest]]
[[cs:George Everest]]
44,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1117644" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி