"உயிரணு வேற்றுமைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
337 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
இந்த உயிரணு வேற்றுமைப்பாடானது மிகவும் உயர் நிலையில் கட்டுப்படுத்தப்படும் [[மரபணு வெளிப்பாடு]] மாற்றங்களினால் ஏற்படும். [[மரபணு]]க்களின் வெளிப்பாடு, குறிப்பிட்ட உயிரணு உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப வேறுபடும். ஒரு சில விதிவிலக்கான நிலமைகள் தவிர்த்து, உயிரணு வேற்றுமைப்பாடானது, மரபணு வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே ஒரே மாதிரியான [[மரபணுத்தொகை]]யைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் வெவ்வேறு உடலியல் தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. உயிரணு வேற்றுமைப்பாட்டினால் உயிரணுக்களின் அளவு, அமைப்பு, மென்சவ்வு அழுத்தம், [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] செயற்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் காணப்படும்.
 
[[முளையம்|முளையத்தில்]] இருக்கும் குருத்தணுக்கள் எவ்வகையான உயிரணுக்களாகவும் வேற்றுமைப்படக் கூடிய இயல்பைக் கொண்டிருக்கும்.
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1116468" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி