கிழக்கு ஐரோப்பிய நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca:Eastern European Time |
சி தானியங்கி இணைப்பு: id:Waktu Eropa Timur, fa:زمان اروپای شرقی, ms:Waktu Eropah Timur |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[es:Hora de Europa Oriental]] |
[[es:Hora de Europa Oriental]] |
||
[[et:Ida-Euroopa aeg]] |
[[et:Ida-Euroopa aeg]] |
||
[[fa:زمان اروپای شرقی]] |
|||
[[fi:Itä-Euroopan aika]] |
[[fi:Itä-Euroopan aika]] |
||
[[fr:Eastern European Time]] |
[[fr:Eastern European Time]] |
||
[[hu:Kelet-európai idő]] |
[[hu:Kelet-európai idő]] |
||
[[id:Waktu Eropa Timur]] |
|||
[[it:Eastern European Time]] |
[[it:Eastern European Time]] |
||
[[ja:東ヨーロッパ時間]] |
[[ja:東ヨーロッパ時間]] |
||
வரிசை 51: | வரிசை 53: | ||
[[mk:Источноевропско време]] |
[[mk:Источноевропско време]] |
||
[[mr:पूर्व युरोपीय प्रमाणवेळ]] |
[[mr:पूर्व युरोपीय प्रमाणवेळ]] |
||
[[ms:Waktu Eropah Timur]] |
|||
[[nl:Oost-Europese Tijd]] |
[[nl:Oost-Europese Tijd]] |
||
[[no:Østeuropeisk tid]] |
[[no:Østeuropeisk tid]] |
22:46, 22 மே 2012 இல் நிலவும் திருத்தம்
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
கிழக்கு ஐரோப்பிய நேரம் (கி.ஐ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Time - EET) என்பது ஒ.ச.நே.+02:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது பகலொளி சேமிப்பு நேரமாக கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்துகின்றன.
பயன்பாடு
பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:
- பெலருஸ், 1922-30 மற்றும் 1991 முதல்
- பல்கேரியா, 1894 முதல்
- சைப்ரஸ்
- எஸ்தோனியா, 1921-40 மற்றும் 1989 முதல்
- பின்லாந்து, 1921 முதல்
- கிரீஸ், 1916 முதல்
- இஸ்ரேல், 1948 முதல்
- ஜோர்டான்
- லத்வியா, 1926-40 மற்றும் 1989 முதல்
- லெபனான்
- லித்துவேனியா, 1920 மற்றும் 1998-1999 தவிர 1989 முதல்
- மோல்டோவா, 1918-40, 1941–44 மற்றும் 1991 முதல்
- பாலஸ்தீன ஆட்சிப்பகுதிகள்
- ருமேனியா
- சிரியா
- துருக்கி, 1978-85 தவிர 1910 முதல்
- உக்ரைன், 1924-30 மற்றும் 1990 முதல்
மாஸ்கோ நேரம் 1922-30 மற்றும் 1991-92 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. Kaliningrad Oblast 1945 மற்றும் 1991-2011 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. 1918-22 இல் போலந்தில் இந்நேரம் கடைப்பிடிக்கப் பட்டது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கிழக்கில் தனது கட்டுப்பட்டிலிருந்த பகுதிகளில் ஜேர்மனி மத்திய ஐரோப்பிய நேரத்தை அமுலாக்கியது.