அரும்பைத் தொள்ளாயிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''அரும்பைத் தொள்ளாயிரம்''' என்னும் நூல் அரும்பாக்கத்தில் வாழ்ந்த பெருமகன் சிறப்புகளைக் கூறும் நூல்.
* பாட்டிடைத் தலைவன்
விக்கிரம சோழனின் படைத்தலைவனாக விளங்கியவன் '''அரும்பாக்கம் மணவிற்கூத்தன்'''. <br />
இவன் படைத்தலைவனாக இருந்த காலத்தில் தில்லை, திருவதிகை வீரட்டானம் ஆகிய கோயில்களில் திருப்பணி செய்தவன். இச்சிறப்புப் பற்றி இந்நூல் இவன்மேல் பாடப்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
* நூல் பற்றிய குறிப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1115672" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி