ஜோசப் ஹேடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: co:Joseph Haydn
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: tr:Joseph Haydn
வரிசை 75: வரிசை 75:
[[th:โจเซฟ ไฮเดิน]]
[[th:โจเซฟ ไฮเดิน]]
[[tl:Joseph Haydn]]
[[tl:Joseph Haydn]]
[[tr:Franz Joseph Haydn]]
[[tr:Joseph Haydn]]
[[uk:Йозеф Гайдн]]
[[uk:Йозеф Гайдн]]
[[ur:جوزیف ہائیڈن]]
[[ur:جوزیف ہائیڈن]]

02:01, 19 மே 2012 இல் நிலவும் திருத்தம்

தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792

ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஹேடன்&oldid=1111847" இலிருந்து மீள்விக்கப்பட்டது