மூலப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஅழிப்பு: bg, fi, he, id, ko, la, mk, ms, yi மாற்றல்: ru
சி தானியங்கி இணைப்பு: kk:Шикізат
வரிசை 35: வரிசை 35:
[[it:Materie prime]]
[[it:Materie prime]]
[[ja:原材料]]
[[ja:原材料]]
[[kk:Шикізат]]
[[lo:ວັດຖຸດິບ]]
[[lo:ວັດຖຸດິບ]]
[[lt:Žaliava]]
[[lt:Žaliava]]

21:10, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம்

மூலப் பொருள் ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . இரும்புத்தாது , அரிமரம் , கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .

சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .

இதனையும் பாருங்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்_பொருள்&oldid=1111687" இலிருந்து மீள்விக்கப்பட்டது