எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: da:Benzinindsprøjtning
சி தானியங்கி இணைப்பு: he:מערכת דלק
வரிசை 26: வரிசை 26:
[[fa:سامانه سوخت‌رسانی انژکتوری]]
[[fa:سامانه سوخت‌رسانی انژکتوری]]
[[fr:Circuit d'injection]]
[[fr:Circuit d'injection]]
[[he:מערכת דלק]]
[[hr:Ubrizgavanje goriva]]
[[hr:Ubrizgavanje goriva]]
[[id:Injeksi bahan bakar]]
[[id:Injeksi bahan bakar]]

16:53, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம்

உள் எரி பொறியின் தொழிற்பாட்டில் அதன் உள்வாங்கி வீச்சில் எரிவளியும் காற்றும் கலந்து உட்செல்லும். எவ்வளவு எரிவளியும் காற்றும் கலந்து உட்செல்லும் என்பதை கட்டுப்படுத்தும் தொகுதியே எரிபொருள்ள் உட்செலுத்தல் தொகுதி ஆகும். இந்தக் கலவையின் விகிதம் "காற்று-எரி பொருள் விகிதம்" எனப்படுகிறது.

இது மூன்று வகைப்படும்

  1. கார்பறேற்ரர் எரிபொருள் தொகுதி (Carburetor Fuel System)
  2. காசெலின் உட்செலுத்தல் தொகுதி (Gasoline Injection System)
  3. டீசல் உட்செலுத்தல் தொகுதி (Diesel Injection System)

1980 பின்னர் இலத்திரனியல் கட்டுப்பாடு தொகுதிகள் வந்தபின் கார்பறேற்ரர் வகை பயன்பாட்டில் அவ்வளவு இல்லை.

உசாத்துணைகள்