குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:வளர்ச்சியல் நீக்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: eu:Larba
வரிசை 21: வரிசை 21:
[[es:Larva]]
[[es:Larva]]
[[eo:Larvo]]
[[eo:Larvo]]
[[eu:Larba]]
[[fa:لارو]]
[[fa:لارو]]
[[fr:Larve]]
[[fr:Larve]]

20:01, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம்

பட்டாம்பூச்சி ஒன்றின் குடம்பி நிலை

குடம்பி (Larva) எனப்படுவது பல விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத பூச்சி, நீர்நில வாழ்வன, மற்றும் Cnidaria தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களில் இத்தகைய வளர்நிலையைக் காணலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடம்பி&oldid=1109119" இலிருந்து மீள்விக்கப்பட்டது