"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
(வருக!)
 
பாலச்சந்திரன், உங்களை தமிழ் விக்கிபீடியாவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே எங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் நீங்கள். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கக்கிடைத்த உங்கள் முகம் மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது. வானொலி மாமா நிகழ்ச்சி நீங்களா செய்தீர்கள்? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 20:16, 7 மார்ச் 2007 (UTC)
 
நன்றி, மயூரன். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்தது சரி. ரூபவாஹினி தொலைக்காட்சியில் விஞ்ஞான கல்வி நிகழ்ச்சிகளில் மாமாவாக வந்திருக்கிறேன். நீங்களும் எனது மருமக்களில் ஒருவரா?
நான் மறந்துபோனேன். --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:06, 7 மார்ச் 2007 (UTC)
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110818" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி