விக்கிப்பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| launch date = [[ஆகத்து 15]], [[2006]]
| launch date = [[ஆகத்து 15]], [[2006]]
}}
}}
'''விக்கிப்பல்கலைக்கழகம்''' (''Wikiversity'') என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் [[விக்கிமீடியா]]த் திட்டமாகும். இத்திட்டமானது [[விக்கிப்பீடியா]] போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது.
'''விக்கிப்பல்கலைக்கழகம்''' (''Wikiversity'') என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் [[விக்கிமீடியா]]த் திட்டமாகும்.<ref>[http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page விக்கிப்பல்கலைக்கழகம்:முதற்பக்கம் {{ஆ}}]</ref> இத்திட்டமானது [[விக்கிப்பீடியா]] போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது.


==வரலாறு==
==வரலாறு==
[[ஆகத்து 15]], [[2006]]இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
[[ஆகத்து 15]], [[2006]]இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>[http://en.wikiversity.org/wiki/Wikiversity:About விக்கிப்பல்கலைக்கழகம்:அகேகே {{ஆ}}]</ref>


==மொழிகள்==
==மொழிகள்==
தற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை [[ஆங்கிலம்]], [[செக் மொழி|செக்கு]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]], [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]], [[இத்தாலிய மொழி|இத்தாலியம்]], [[சப்பானிய மொழி|சப்பானியம்]], [[போர்த்துக்கீச மொழி|போர்த்துகேயம்]], [[உருசிய மொழி|உருசியம்]], [[பின்னிய மொழி|பின்னியம்]], [[சுவீடிய மொழி|சுவீடியம்]] ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.
தற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை [[ஆங்கிலம்]], [[செக் மொழி|செக்கு]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]], [[பிரான்சிய மொழி|பிரான்சியம்]], [[இத்தாலிய மொழி|இத்தாலியம்]], [[சப்பானிய மொழி|சப்பானியம்]], [[போர்த்துக்கீச மொழி|போர்த்துகேயம்]], [[உருசிய மொழி|உருசியம்]], [[பின்னிய மொழி|பின்னியம்]], [[சுவீடிய மொழி|சுவீடியம்]] ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.<ref>[http://www.wikiversity.org/ விக்கிப்பல்கலைக்கழகம் {{ஆ}}]</ref>


விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.<ref>[http://beta.wikiversity.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D முதற் பக்கம்]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:15, 13 மே 2012 இல் நிலவும் திருத்தம்

விக்கிப்பல்கலைக்கழகம்
விக்கிப்பல்கலைக்கழக அடையாளச் சின்னம்
விக்கிப்பல்கலைக்கழகம்
விக்கிப்பல்கலைக்கழக முதற்பக்கத்தின் திரைக் காட்சி
வலைத்தள வகைகல்வி, சுயகற்றல்
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிமீடியாக் கூட்டம்
மகுட வாசகம்செட்டு இலேர்னிங்கு பிரீ
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடுஆகத்து 15, 2006
அலெக்சா நிலை26954 (மே 5, 2012)
உரலிwww.wikiversity.org


விக்கிப்பல்கலைக்கழகம் (Wikiversity) என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் விக்கிமீடியாத் திட்டமாகும்.[1] இத்திட்டமானது விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது.

வரலாறு

ஆகத்து 15, 2006இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

மொழிகள்

தற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம், செக்கு, இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம், பிரான்சியம், இத்தாலியம், சப்பானியம், போர்த்துகேயம், உருசியம், பின்னியம், சுவீடியம் ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.[3]

விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.[4]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பல்கலைக்கழகம்&oldid=1106947" இலிருந்து மீள்விக்கப்பட்டது