சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: eo:Ŝantano
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sa:शन्तनुः
வரிசை 20: வரிசை 20:
[[pt:Santanu]]
[[pt:Santanu]]
[[ru:Шантану]]
[[ru:Шантану]]
[[sa:शन्तनुः]]
[[su:Santanu]]
[[su:Santanu]]
[[te:శంతనుడు]]
[[te:శంతనుడు]]

04:58, 9 மே 2012 இல் நிலவும் திருத்தம்

சாந்தனு மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் (பீஷ்மர்) எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான சித்ராங்கதன் எனும் மகனும், பாண்டவரின் முதாதையான விசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனு&oldid=1103874" இலிருந்து மீள்விக்கப்பட்டது