உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mr:उडीद
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ne:मास
வரிசை 42: வரிசை 42:
[[ml:ഉഴുന്ന്]]
[[ml:ഉഴുന്ന്]]
[[mr:उडीद]]
[[mr:उडीद]]
[[ne:मास]]
[[pl:Fasola mungo]]
[[pl:Fasola mungo]]
[[pt:Feijão-da-índia]]
[[pt:Feijão-da-índia]]

13:28, 6 மே 2012 இல் நிலவும் திருத்தம்

உளுந்து
Dry urad beans
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: Magnoliophyta
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Faboideae
சிற்றினம்: Phaseoleae
பேரினம்: Vigna
இனம்: V. mungo
இருசொற் பெயரீடு
Vigna mungo
(L.) Hepper

உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம் என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சங்க இலக்கியத்தில் :

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன [1].

மேற்கோள்கள்:

  1. .....உழுந்தின் அகல இலை வீசி” (நற்:89:5-6) ”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்து&oldid=1102225" இலிருந்து மீள்விக்கப்பட்டது