"நெடுங்குழு (தனிம அட்டவணை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
848 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொடக்கம்
சி (Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(தொடக்கம்)
'''நெடுங்குழு''' என்பது [[ஆவர்த்தன அட்டவணை|தனிமங்களின் அட்டவணை]]யில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய பெயர்களை பிறைக்குறிகளுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
'''வேதியியல் தொடர்''' [[வேதியியல் தனிமம்|வேதியியல் தனிமங்களின்]] ஒரு வரிசை ஆகும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயல்பியல் மற்றும் வேதியியல் இயல்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன.
 
வேதியியல் தொடர், [[ஆவர்த்தன அட்டவணை|ஆவர்த்தன அட்டவணைக்கு]] முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
 
* [[நெடுங்குழு 1]] (IA,IA): காரவுப்பு (ஆல்க்கலி) மாழைகள் அல்லது ஹைட்ரஜன் லித்தியம் நெடுங்குழு
பல வேதியியல் தொடர்கள் [[ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம்|ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை]] அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் இயல்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.
* [[நெடுங்குழு 2]] (IIA,IIA): காரவுப்பு (ஆல்க்கலி) குறையடர்த்தி மாழைகள் அல்லது ஹீலியம்-பெரிலியம் நெடுங்குழு
 
* [[நெடுங்குழு 3]] (IIIA,IIIB): [[ஸ்காண்டியம்]] நெடுங்குழு
ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:
* [[நெடுங்குழு 4]] (IVA,IVB): [[டைட்டேனியம்]] நெடுங்குழு
 
* [[நெடுங்குழு 5]] (VA,VB): [[வனேடியம்]] நெடுங்குழு
{|
* [[நெடுங்குழு 6]] (VIA,VIB): [[குரோமியம்]] நெடுங்குழு
|style="background:#FF6666;"| [[கார உலோகம்|கார உலோகங்கள்]] || ([[ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம்]] 1)
* [[நெடுங்குழு 7]] (VIIA,VIIB): [[மாங்கனீசு]] (நெடுங்) குழு
|-
* [[நெடுங்குழு 8]] (VIII): [[இரும்பு]] (நெடுங்) குழு
|style="background:#FFDEAD;"| [[காரமண் உலோகம்|காரமண் உலோகங்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 2)
* [[நெடுங்குழு 9]] (VIII): [[கோபால்ட்டு]] (நெடுங்) குழு
|-
* [[நெடுங்குழு 10]] (VIII): [[நிக்கல]]் (நெடுங்) குழு
|style="background:#FFBFFF;"| [[லந்தனைட்டு|லந்தனைட்டுகள்]] ||
* [[நெடுங்குழு 11]] (IB,IB): [[செப்பு]] (நெடுங்) குழு
|-
* [[நெடுங்குழு 12]] (IIB,IIB): [[துத்தநாகம்|துத்தநாக]] (நெடுங்) குழு
|style="background:#FF99CC;"| [[அக்டினைட்டு|அக்டினைட்டுகள்]] ||
* [[நெடுங்குழு 13]] (IIIB,IIIA): [[போரான்]] (நெடுங்) குழு
|-
* [[நெடுங்குழு 14]] (IVB,IVA): [[கரிமம்]] (நெடுங்) குழு
|style="background:#FFC0C0;"| [[இடைநிலை உலோகம்|இடைநிலை உலோகங்கள்]] ||
* [[நெடுங்குழு 15]] (VB,VA): [[நைட்ரஜன்]] (நெடுங்) குழு
|-
* [[நெடுங்குழு 16]] (VIB,VIA): [[ஆக்ஸிஜன்]] (நெடுங்) குழு/உயிர்வளிக்குழு
|style="background:#CCCCCC;"| [[குறை உலோகம்|குறை உலோகங்கள்]] ||
* [[நெடுங்குழு 17]] (VIIB,VIIA):[[ஃவுளூரின்]] (நெடுங்) குழு / ஹாலஜன் குழு
|-
* [[நெடுங்குழு 18]] (Group 0): [[ஹீலியம்]]-[[நியான்]] (நெடுங்) குழு/ நிறைவுடை வளிமக் குழு
|style="background:#CCCC99;"| [[உலோகப்போலி|உலோகப்போலிகள்]] ||
|-
|style="background:#A0FFA0;"| [[உலோகமல்லாதது|உலோகமல்லாதவை]] ||
|-
|style="background:#FFFF99;"| [[அலசன்|அலசன்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 17)
|-
|style="background:#C0FFFF;"| [[சடத்துவ வாயு|சடத்துவ வாயுக்கள்]] || (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 18)
|-
|}
 
== இவற்றையும் பார்க்கவும்==
* [[Chalcogen]]s (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 16)
* [[நைதரசன் கூட்டம்|Pnictogens]] (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 15)
* [[நாணய உலோகம்]] (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 11)
* [[Noble metal]]
* [[கார உலோகம்]]
* [[பிளாட்டினக் கூட்டம்]]
 
{{PeriodicTablesFooter}}
[[பகுப்பு:ஆவர்த்தன அட்டவணை]]
[[பகுப்பு:வேதியியல் தனிமக் கூட்டங்கள்]]
 
<!-- interwiki -->
 
[[af:Chemiese reeks]]
[[ar:سلاسل كيميائية]]
[[de:Serie des Periodensystems]]
[[en:Chemical series]]
[[es:Serie química]]
[[eo:Kemia serio]]
[[fr:Série chimique]]
[[ga:Sraith ceimiceach]]
[[ko:화학 계열]]
[[hr:Kemijska skupina]]
[[it:Serie chimica]]
[[nl:Periodieke tabel, reeks]]
[[ja:元素の分類]]
[[pt:Série química]]
[[ro:Serie chimică]]
[[sv:Kemisk serie]]
[[th:อนุกรมเคมี]]
21,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110147" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி