"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,350 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும், நடிகர்-தயாரிப்பாளருமான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம். மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. கணேஷ் பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை 1981ல் ஆறு முக்கிய நகரங்களில்
 
நடிகர்கள்; வி. பி, கணேசன், கே. எஸ். பாலச்சந்திரன், கீதா குமாரதுங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி, எஸ். ராம்தாஸ், எம். எம். ஏ. லத்தீப், எம். ஏகாம்பரம், உபாலி செல்வசேகரன், டொன் பொஸ்கோ, மணிமேகலை, புஸ்பா, ரஞ்சனி ஆகியோர்
 
கதை, வசனம்: எஸ். என். தனரட்ணம்
 
படப்பிடிப்பு: ஜோன். யோகராஜா
 
இசை: சரத் தசநாயக்க
பாடல்கள்: ஈழத்து ரத்தினம்
 
இயக்கம்: யசபாலித்த நாணயக்கார
 
அவமானத்தினால் சரோஜா தலைமறைவாகிவிட, அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து, விஸ்வநாத்
கண்ணன் மீதுள்ள கோபத்தினால், அவனது காதலி வனிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோய் கொலை செய்யப்போகிறான். கண்ணனுக்கும், விஸ்வநாத்துக்கும் மலை உச்சியில் சண்டை நடக்கிறது. இறந்துபோனதாக நினைத்த சரோஜா திரும்பி வருகிறாள். உண்மை தெரிய வருகிறது. இரண்டு ஜோடியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
 
===குறிப்பு===
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப்படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்கா(சந்திரிகா குமாரதுங்காவின் கணவர்), ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
 
* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, ஈழத்து ரத்தினம் இயற்றிய நான்கு பாடல்களையும் முத்தழகு, கலாவதி, சந்திரிகா, சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன் ஆகியோர் பாடியிருந்தார்கள்.
 
 
 
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110146" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி