"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும், நடிகர்-தயாரிப்பாளரும...)
 
இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும், நடிகர்-தயாரிப்பாளருமான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம். மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.
 
நடிகர்கள்; வி. பி, கணேசன், கே. எஸ். பாலச்சந்திரன், கீதா குமாரதுங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி, எஸ். ராம்தாஸ், எம். எம். ஏ. லத்தீப், எம். ஏகாம்பரம், உபாலி செல்வசேகரன், டொன் பொஸ்கோ, மணிமேகலை, புஸ்பா, ரஞ்சனி ஆகியோர்
 
கதை, வசனம்: எஸ். என். தனரட்ணம்
 
படப்பிடிப்பு: ஜோன். யோகராஜா
 
இசை: சரத் தசநாயக்க
 
இயக்கம்: யசபாலித்த நாணயக்கார
 
 
[[பகுப்பு: ஈழத்து திரைப்ப்டங்கள்]]
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110128" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி