ஆர்க்டிக் நரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lez:Песец
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ko:북극여우
வரிசை 62: வரிசை 62:
[[kk:Ақ түлкі]]
[[kk:Ақ түлкі]]
[[kl:Terianniaq qaqortaq]]
[[kl:Terianniaq qaqortaq]]
[[ko:북극여우]]
[[koi:Кынь]]
[[koi:Кынь]]
[[kv:Кынь]]
[[kv:Кынь]]

11:17, 3 மே 2012 இல் நிலவும் திருத்தம்

ஆர்க்டிக் நரி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்ப் பேரினம்
பேரினம்: Vulpes
இனம்: V. lagopus
இருசொற் பெயரீடு
Vulpes lagopus
Linnaeus, 1758[2]
ஆர்க்டிக் நரியின் பரவல்
வேறு பெயர்கள்

Alopex lagopus
Canis lagopus

ஆர்க்டிக் நரி (Arctic fox, Vulpes lagopus) என்பது புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு நரியினம். இது வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நரி ஆர்க்டிக் துந்த்ரா உயிர்ச்சூழல் முழுவதும் காணப்படுகிறது.

ஆர்க்டிக் நரியானது கடுமையான ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களிலும் மயிர்க்கற்றைகள் அடர்ந்தும் உள்ளது. இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையைக் குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியையொத்து வெள்ளையாகவும் வெயிற்காலத்தில் இது பழுப்பாகவும் காணப்படும்.

உணவு

பனி நரியானது அகப்படும் சிறிய உயிரினங்களான லெம்மிங்குகள், முயல், ஆந்தை, முட்டைகள் போன்றவற்றை உண்ணும். லெம்மிங்குகளே இவற்றின் முதன்மையான உணவு. இவை பனிக்கு அடியில் இருக்கும் நீரில் வாழும் மீன்களையும் உண்ணும்.

மேற்கோள்கள்

  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000873. 
  2. 2.0 2.1 "Alopex lagopus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்டிக்_நரி&oldid=1099745" இலிருந்து மீள்விக்கப்பட்டது