முப்பரிமாண வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:ത്രിമാനം மாற்றல்: pt:Três dimensões
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: tr:Üç boyutlu uzay
வரிசை 37: வரிசை 37:
[[sv:Tredimensionell]]
[[sv:Tredimensionell]]
[[th:ปริภูมิสามมิติ]]
[[th:ปริภูมิสามมิติ]]
[[tr:3 boyutlu uzay]]
[[tr:Üç boyutlu uzay]]
[[uk:Тривимірний опис об'єкта]]
[[uk:Тривимірний опис об'єкта]]
[[vec:3D]]
[[vec:3D]]

21:25, 2 மே 2012 இல் நிலவும் திருத்தம்

முப்பரிமாணம் (3D, Three Dimensional) என்பது ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு தரும் ஒரு தோற்றம் ஆகும். பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_வெளி&oldid=1099466" இலிருந்து மீள்விக்கப்பட்டது