விந்து நாளத்திரள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 25: வரிசை 25:
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[ஆண் இனப்பெருக்கத் தொகுதி]]
[[பகுப்பு:ஆண் இனப்பெருக்கத் தொகுதி]]





15:28, 2 மே 2012 இல் நிலவும் திருத்தம்

விந்து நாளத்திரள்
1: விந்து நாளத்திரள்
2: நாளத்திரளின் தலைப்பகுதி
3: நாளத்திரளின் முனைகள்
4: நாளத்திரள் மெய்யம்
5: நாளத்திரளின் வால்பகுதி
6: நாளத்திரள் குழாய்
7: அப்பாற்படுத்து குழாய் அல்லது விந்து வெளியேற்று குழாய்)
வலது விரைப்பை, திறக்கப்பட்டு.
கிரேயின்

subject #258 1242

சிரை Pampiniform plexus
முன்னோடி Wolffian duct
ம.பா.தலைப்பு Epididymis

விந்து நாலத்திரள் அல்லது விந்தக சுருட்டுக் குழாய் (எபிடைமிஸ்) என்பவை ஆண் இனப்பெருக்கத் தொகுதி உறுப்புக்களாகும். இவை ஈரடுக்கு கொண்ட சூடோஸ்ட்ராடிபைடு எபிதீலியம் செல்களால் ஆனவை. இவ்வுறுப்பு விந்துச் சுரப்பியிளுருந்து வெளிவரும் பல வளைவுகளைக் கொண்ட நுன்குலல்களால் ஆனது. இது விந்துச் சுரப்பியின் பின் பகுதியில் இருக்கும். இவ்வுருப்பினுள் விந்தணுக்கள் வளர்ந்து முதிர்ச்சியடைகின்றன. விந்து வெளியேற்றுக் குழாய் மூலமாக ஆண்குறியுடன் இணைக்கப்பட்டுள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்து_நாளத்திரள்&oldid=1099341" இலிருந்து மீள்விக்கப்பட்டது