4 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: za:Seiq |
||
வரிசை 190: | வரிசை 190: | ||
[[yi:4 (נומער)]] |
[[yi:4 (נומער)]] |
||
[[yo:4 (nọ́mbà)]] |
[[yo:4 (nọ́mbà)]] |
||
[[za:Seiq]] |
|||
[[zh:4]] |
[[zh:4]] |
||
[[zh-min-nan:4]] |
[[zh-min-nan:4]] |
08:05, 2 மே 2012 இல் நிலவும் திருத்தம்
4 | |
---|---|
முதலெண் | 4 நான்கு |
வரிசை | 4ஆவது நான்காவது |
எண்ணுரு | நான்கிணைய எண் முறைமை |
காரணியாக்கல் | |
காரணிகள் | 1, 2, 4 |
ரோம எண்ணுரு | IV அல்லது IIII |
உரோம எண் (ஒருங்குறி) | Ⅳ, ⅳ |
கிரேக்க எண் | δ அல்லது Δ |
அரபு | ٤,4 |
வங்காளம் | ৪ |
சீன எண் | 四,亖,肆 |
தேவநாகரி | ४ |
தெலுங்கு | ౪ |
மலையாளம் | ൪ |
தமிழ் | ௪ |
எபிரேயம் | ארבע அல்லது ד |
கெமர் | ៤ |
தாய் | ๔ |
துவித எண் முறைமை | 100 |
எண்ம எண் முறைமை | 4 |
பதினறும எண் முறைமை | 4 |
நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
- என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
- நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
- மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]