1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: rue:1996 |
சி தானியங்கி அழிப்பு: ang:1996 (deleted), cbk-zam:1996 (deleted) |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[am:1996 እ.ኤ.አ.]] |
[[am:1996 እ.ኤ.አ.]] |
||
[[an:1996]] |
[[an:1996]] |
||
[[ang:1996]] |
|||
[[ar:ملحق:1996]] |
[[ar:ملحق:1996]] |
||
[[arz:1996]] |
[[arz:1996]] |
||
வரிசை 50: | வரிசை 49: | ||
[[bs:1996]] |
[[bs:1996]] |
||
[[ca:1996]] |
[[ca:1996]] |
||
[[cbk-zam:1996]] |
|||
[[ckb:١٩٩٦]] |
[[ckb:١٩٩٦]] |
||
[[co:1996]] |
[[co:1996]] |
06:50, 1 மே 2012 இல் நிலவும் திருத்தம்
1996 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
நிகழ்வுகள்
- ஜனவரி 23 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியீடு.
- ஜனவரி 31 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு. 86 பேர் பலி.
- பெப்ரவரி 10 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் கரி காஸ்பரோவை வென்றது.
- மார்ச் 17 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- ஜூலை 5 - முதல் குளோனிங் பாலூட்டியான டோலி பிறப்பு.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
- ஜனவரி 28 - Joseph Brodsky, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1940)
- மார்ச் 18 - Odysseas Elytis, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- ஜூன் 6 - George Davis Snell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- சூலை 31 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
- ஆகஸ்டு 1- Tadeus Reichstein, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- ஆகஸ்டு 8 - Nevill Francis Mott, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
- நவம்பர் 21 - Abdus Salam, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - David M. Lee, Douglas D. Osheroff, Robert C. Richardson
- வேதியியல் - Robert Curl, Sir Harold Kroto, Richard Smalley
- மருத்துவம் - Peter C. Doherty, Rolf M. Zinkernagel
- இலக்கியம் - விஸ்லவா சிம்போர்ஸ்கா
- சமாதானம் - Carlos Felipe Ximenes Belo and José Ramos Horta
- பொருளியல் (சுவீடன் வங்கி) - James Mirrlees, William Vickrey