1,15,145
தொகுப்புகள்
சி |
|||
[[படிமம்:srk.jpg|right|thumb|framed|ராஜ ஸ்ரீகாந்தன்]]
'''ராஜ ஸ்ரீகாந்தன்''' ([[ஜூன் 30]], [[1948]] - [[ஏப்ரல் 20]], [[2004]]) [[வதிரி]], [[யாழ்ப்பாணம்]]) [[1970கள்|எழுபது]]களின் ஆரம்பத்தில் [[விவேகி (
ராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். [[சோவியத் யூனியன்|சோவியத்]] இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதை [[அழகு சுப்பிரமணியம்|அழகு சுப்பிரமணியத்தின்]] இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். "நீதிபதியின் மகன்", மற்றும் "காலச் சாகரம்" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன.
==வெளிவந்த நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சிறீகாந்தன்,_ராஜ}}
*நீதிபதியின் மகன் (மொழிபெயர்ப்பு)
*மிஸ்ரர் மூன் (மொழிபெயர்ப்பு)
*காலச் சாகரம்
*சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்)
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|