பயனர்:Neechalkaran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
இதுவரை [http://toolserver.org/~tparis/pages/index.php?name=Neechalkaran&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1 விக்கிபீடியாவில்] எழுதியது பிடிக்காவிட்டால்,
இதுவரை [http://toolserver.org/~tparis/pages/index.php?name=Neechalkaran&namespace=0&redirects=noredirects&lang=ta&wiki=wikipedia&getall=1 விக்கிபீடியாவில்] எழுதியது பிடிக்காவிட்டால்,
[mailto:neechalkran@gmail.com மின்னஞ்சல்] விட்டும் திட்டலாம்; [https://twitter.com/#!/Neechalkaran டிவிட்டரில்] வந்தும் திட்டலாம்; [http://facebook.com/neechalkaran பேஸ்புக் பக்கத்திலும்] திட்டலாம்;
[mailto:neechalkran@gmail.com மின்னஞ்சல்] விட்டும் திட்டலாம்; [https://twitter.com/#!/Neechalkaran டிவிட்டரில்] வந்தும் திட்டலாம்; [http://facebook.com/neechalkaran பேஸ்புக் பக்கத்திலும்] திட்டலாம்;

[[en:User:Neechalkaran]]

04:31, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்










அறிவிப்பு

இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 8 மாதங்கள்,  16 நாட்கள் ஆகின்றன.
இந்த பயனர் ஓவியத்தில் ஆர்வமுடையவராவார்.
  எதிர்நீச்சல் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
  நீச்சல்காரன் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.

நீங்க இணைய கடலில் எங்காவது என்னைப் பார்த்திருக்கலாம் ஏதாவது ஒரு சைடில் நீந்திக்கொண்டு இருந்திருப்பேன். மதுரை மண்ணுக்குச் சொந்தக்காரன் புனே மண்ணுக்கு வேலைக்காரன்.





விக்கிப்பீடியாவில் மொழி பெயர்க்கவோ, புத்தாக்கம் தயாரிக்கவோ உதவ இப்பயனரால் வடிக்கப்பட்ட கருவிகள் இவையாகும். உங்களுக்கும் உதவுமானால் பயன்படுத்திக் கொள்ளவும்.


வாணி

  • கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளை நீக்க இந்த குரோம் நீட்டிப்பைப் பயன்படுத்துகிறார்

HotTemp

  • பகுப்பில்லாதவை, விக்கித்தரவில்லாதவை போன்ற துப்புரவு வார்ப்புருக்களை எளிதில் நீக்க இக்கருவியினைப் பயன்படுத்துகிறார்.

ஆப்ஸ்விக்கி இயக்கி

  • இந்தத் தானியங்கி இயக்கி மூலம் தானியங்கியைக் இயக்கி விக்கிப்பீடியாவில் திருத்தப் பணிகளைப் புரிகிறார்.

விக்கி உருமாற்றி

  • பிறமொழிவிக்கி பக்கத்திற்கிணையான தமிழ்விக்கி பக்கங்களைப் பெறவும், அட்டவணை(table) எக்ஸெல் கோப்புகளில் எளிதாக வடிவமைக்கவும் இக்கருவியினைப் பயன்படுத்துகிறார்.

தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை

  • மிதக்கும் திரைவிசைப் பலகையைத் தட்டச்சிற்குப் பயன்படுத்துகிறார்.

படவெழிதி

  • காமன்சில் உள்ள படங்களின் மேல் எழுதவேண்டுமென்றால் இக்கருவியைப் பயன்படுத்துகிறார்.

பன்முக அகராதி

  • தெரியாத கலைச்சொற்களுக்கு மிகச்சரியான தமிழ்ப் பதங்கள் கிடைக்க நாடும் அகராதி





இதுவரை விக்கிபீடியாவில் எழுதியது பிடிக்காவிட்டால், மின்னஞ்சல் விட்டும் திட்டலாம்; டிவிட்டரில் வந்தும் திட்டலாம்; பேஸ்புக் பக்கத்திலும் திட்டலாம்;

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Neechalkaran&oldid=1093163" இலிருந்து மீள்விக்கப்பட்டது