குணால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "2008 இறப்புகள்" (using HotCat)
வரிசை 32: வரிசை 32:
* [[தில் ஹை தில் மெய்ன்]]
* [[தில் ஹை தில் மெய்ன்]]


==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

== வெளி இணைப்புகள் ==
* [[ஐ.எம்.டி.பி இணையத்தளம் |ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்]] [http://www.imdb.com/name/nm2457142/ குணால்]

{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
| NAME = குணால்
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION =
| DATE OF BIRTH = 1977
| PLACE OF BIRTH = [[ஹர்யானா]], [[இந்தியா]]
| DATE OF DEATH = 7 பிப்ரவர் 2008
| PLACE OF DEATH = [[மும்பை]], [[இந்தியா]]
}}
{{DEFAULTSORT:குணால்}}


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்டோர்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்டோர்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:1977 பிறப்புகள்]]
[[பகுப்பு:2008 இறப்புகள்]]
[[பகுப்பு:2008 இறப்புகள்]]

10:32, 23 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

குணால்
இறப்பு பெப்ரவரி 7, 2008 (அகவை 27)
மும்பாய்  இந்தியா
நடிப்புக் காலம் 1999 முதல்

குணால் (இ. பெப்ரவரி 7, 2008) தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணால்&oldid=1092694" இலிருந்து மீள்விக்கப்பட்டது