11,772
தொகுப்புகள்
சி (*உரை திருத்தம்*) |
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:بطن چپ) |
||
[[படிமம்:Diagram of the human heart (multilingual).svg|thumb|[[இதயம்]] <br /> 6. இடது இதயவறை]]
'''இடது இதயவறை''' (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித [[இதயம்|இதயத்தில்]] உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது [[பிராணவாயு]] நிறைந்த இரத்தத்தை [[இடது சோணையறை]]யில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக [[மகாதமனி]]க்கு அனுப்புகிறது.
[[es:Ventrículo izquierdo]]
[[eu:Ezkerreko bentrikulu]]
[[fa:بطن چپ]]
[[it:Ventricolo sinistro]]
[[ja:左心室]]
|