"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==பண்பாட்டுச் சிறப்பு==
பல்வேறு சமயத்தொடர்பான செயற்பாடுகளில் மூச்சுக் கட்டுப்பாடு சிறப்பிடம் வகிப்பதைக் காண முடியும். தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றில் மூச்சுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. இசையில், [[புல்லாங்குழல்]], [[நாதசுரம்]] போன்ற பல்வேறு மூச்சுக் கருவிகளை இசைப்பதில் மூச்சு பயன்படுகின்றது. பல பண்பாடுகளில் மூச்சுத் தொடர்பு கொண்ட [[இருமல்]], [[தும்மல்]], [[கொட்டாவி]], [[விக்கல்]] போன்ற தோற்றப்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான நம்பிக்கைகளும் காணப்ப்டுகின்றனகாணப்படுகின்றன. யாரோ நினைப்பதால் இருமல் வருவதாக நம்புவதும், தும்மும்போது ஒவ்வொரு தும்மலுக்கும் நூறு, இருநூறு என்று எண்ணுவதும் தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது. தும்முவதைச் [[சகுனப் பிழை]]யாக எண்ணும் வழக்கமும் இந்துக்களிடையே உள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090721" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி